தனிம அட்டவணை என்பது வேதித் தனிமங்களை பண்புகள் அடிப்படையில் அடையாளம் காட்டுகிறது. இப்பண்புகள் தனிமங்களின் அணுக்களில் உள்ள மின்னிகள் அல்லது முன்னிகள் மற்றும் நொதுமிகளை சார்ந்துள்ளன. தனிம அட்டவணை தனிமங்களை நெடுவரிசைகள் அல்லது குலங்கள் மற்றும் கிடவரிசைகள் அல்லது சுழற்சிகள்ஆக அடுக்கிவைக்கிறது.