தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்
"எனக்கு
என்ன தோன்றுகிறதென்றால்
எவ்வளவு சீக்கிரம்
முடியுமோ அவ்வளவு
சீக்கிரம்
யூனிகோட் என்னும்
கம்ப்யூட்டர்
ரயிலில் தமிழ்
ஏறி உட்கார்ந்துவிட
வேண்டும்.
அல்லாவிடில்
ஸ்டேசனில்
தவறவிட்ட குழந்தைபோலத்
தமிழ் நிற்கும்;
ரயில்
போய்க்கொண்டே
இருக்கும்."
கணித்தமிழ்
பற்றிய ஒரு
அலசலை நடத்துகின்றார்
அ.முத்துலிங்கம்
அவர்கள்.