|
ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில் மந்த்ராத்மகம் ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் ஓம் நமோ வாயுபுத்ராய பீமரூபாய தீமதே | நமஸ்தே ராமதூதாய காமரூபாய தீமதே || மோஹசோ'க விநாசா'ய ஸீதாசோ'கவிநாஸிநே | பக்நாசோ'கவநாயாஸ்து தக்தலங்காய வாக்மிநே || கதிநிர்ஜிதவாதாய லக்ஷ்மணப்ராணதாய ச | வநௌகஸாம் வரிஷ்டாய வஷிநே வநவாஸிநே || தத்வஞானஸுதாஸிந்துநிமக்னாய மஹீயஸே | ஆஞ்ஜநேயாய ஸூராய ஸுக்ரீவ ஸசிவாய தே|| ஜன்மம்ருத்யுபயக்நாய ஸர்வக்லேச'ஹராய ச | நேதிஷ்டாய ப்ரேதபூதபிசா'ச பய ஹாரிணே || யாதநாநாஷநாயஸ்து நமோ மர்கடரூபிணே | யக்ஷரக்ஷஸசா'ர்தூல ஸர்வ்விர்சி'சக பீஹிர்தே || மஹாவலாய வீராய சிரஞ்ஜீவிந உத்ததே | ஹாரிணே வஜ்ரதேஹாய சோல்லங்கித மஹாவ்தயே || வலிநாமக்ரகண்யாய நமோ ந பாஹி மாருதே | லாபதோஸி த்வமேவாஸு ஹனுமன் ராக்ஷஸான்தக || யசௌ' ஜய ச மே தேஹி ச'த்ருன் நாச'ய நாச'ய | ஸ்வாஸ்ரீதாநாம்பயதம் ய ஏவம் ஸ்தௌதி மாருதிம் | ஹாநி: குதோ பவேத்தஸ்ய ஸர்வத்ர விஜயீ பவேத் || ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய் நம்பினோம் நாவரசை நாங்களே
you are with
vhayusudha: home page at though the intention of this site is to
propagate the glory of Lord Anjaneya, kindly note that no material
appearing in these pages could be reproduced in any manner without
explicit permission from us. |