|
ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில் ஸ்ரீ ஹனுமான் ஸ்தோத்தரம் ஸ்ரீ விபீஷணர் இயற்றியது நமோ ஹநுமதே துப்யம் நமோ மாருதஸூநவே |நம: ஸ்ரீராம்பக்தாய ச'யாமாஸ்யாய ச தே நம: || நமோ வானரவீராய ஸுக்ரீவஸக்யகாரிணே | லங்காவிதாஹநார்தாய ஹேலாஸாகரதாரிணே || ஸீதாசோ'கவிநாசா'ய ராமமுத்ராதராய ச | ராவணாந்தகுலச்சதேகாரிணே தே நமோ நம: || மேகநாதமகத்வம்ஸகாரிணே தே நமோ நம: | அசோ'கவநவித்வம்ஸகாரிணே பயஹாரிணே || வாயுபுத்ராய வீராய ஆகாசோ'தரகாமிநே | வநபால சி'ரச்'சதேலங்காப்ராஸாத பஞ்ஜநே || ஜ்வலத்கனகவர்ணாய தீர்க லாங்கூலதாரிணே | ஸௌமித்ரிஜயதாத்ரே ச ராமதூதாய தே நம: || அக்ஷஸ்ய வதகர்த்ரே ச ப்ரஹ்மபாசா' நிவாரிணே | லக்ஷ்மணாங்கமஹாச'க்திகாதக்ஷத விநாசி'னே || ரக்ஷோக்நாய ரிபுக்நாய பூதக்நாய ச தே நம: | ருக்க்ஷவானர வீரௌகப்ராணதாய நமோ நம: || பரஸைந்யவலக்நாய சா'ஸ்த்ராஸ்த்ரகநாய தே நம: | விஷக்யாய த்விஷக்நாய ஜ்வரக்நாய ச தே நம: || மஹாபயரிபுக்நாய பக்த்த்ராணைக காரிணே | பரப்ரேரிதமந்த்ராணாம் யந்த்ராணாம் ஸ்தம்ப காரிணே || பய: பாஷாணதரணகாரணாய நமோ நம: | பாலார்கமண்டலக்ராஸகாரிணே பவதாரிணே || நகாயுதாய பீமாய தந்தாயுததராய ச | ரிபுமாயாவிநாசா'ய ராமாஞாலோகரக்ஷிணே || ப்ரதிக்ராமஸ்திதாயாத ரக்ஷோபூதவதார்தினே | கராலசை'லஷஸ்த்ராய த்ரும ச'ஸ்த்ராய தே நம: || வாலைகப்ரஹ்மசர்யாய ருத்ர்ரூபதராய ச | விஹங்கமாய ஸர்வாய வஜ்ரதேஹாய தே நம: || கௌபீநவாஸஸே துப்யம் ராமபக்திரதாய ச | தக்ஷிணாசா'பாஸ்கராய ச'தசந்த்ரோதயாத்மனே || க்ருத்யாக்ஷதவ்யதாக்நாய ஸர்வக்லேச'ஹராய ச | ஸ்வாம்யாஞாபார்தஸம்க்ராமஸம்க்யே ஸந்ஜயதாரிணே || பக்தாந்தாந்ததிவ்யவாதேஷீ ஸம்க்ராமே ஜயதாயிநே | கிலகிலாபபுகோச்சாரதோரச'ப்த கராய ச || ஸர்பாக்நிவ்யாதி ஸன்ஸ்தம்பகாரிணே வநசாரிணே | ஸதாவநபலாஹாரஸத்த்ருப்தாய விஷோஷத: || மஹார்ணவசி'லாவத்தஸேதுபன்தாய தே நம: | வாதே விவாதே ஸங்க்ராமே பயே கோரே மஹாவநே || ஸிம்ஹவ்யாக்ராதி சௌரேப்ய: ஸ்தோத்ரபாடாத்பயம் நஹி | திவ்யே பூதபயே வ்யாதௌ விஷே ஸ்தாவரஜங்கமே || ராஜச'ஸ்த்ரபயேசோக்ரதேதா க்ரஹபயேஷீ ச | ஜலே ஸர்வே மஹாவ்ருஷ்டௌ துர்பிக்ஷே ப்ராணஸம்ப்லவே || படேத் ஸ்தோத்ரம் ப்ரமுச்யேத பயேப்ய: ஸர்வதோ நர: | தஸ்ய க்வாபி பயம் நாஸ்தி ஹநுமத்ஸ்தவ பாடத: || ஸர்வதா வை த்ரிகாலம் ச படநீயமிமம் ஸ்தவம் | ஸர்வான் காமாநவாப்நோதி நாத்ர கார்யா விசாரணா || விபீஷணக்ருதம் ஸ்தோத்ரம் தாக்ஷர்யேண ஸமுதீரிதம் | யே படிஷ்யந்தி பக்த்யா வை ஸித்தயஸ்தத்கேஸ்திதா: ||
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய் நம்பினோம் நாவரசை நாங்களே
you are with
vhayusudha: home page at though the intention of this site is to
propagate the glory of Lord Anjaneya, kindly note that no material
appearing in these pages could be reproduced in any manner without
explicit permission from us. |