|
ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில் ஸங்கட மோசன ஸ்தோத்ரம் ஸிந்தூரபூரருசிரோ பலவீர்யஸிந்துர்புத்திப்ரவாஹ நிதிரத்புதவைபவ ஸ்ரீ: | தீநார்திதாவதஹனோ வரதோ வரேண்ய: ஸங்கடமோசநவிபுஸ்தநுதாம் சு'பம் ந: || ஸோத்ஸாஹலம்கித மஹார்ணவபௌருஷ ஸ்ரீலங்காபுரிப்ரதஹனப்ரதிதப்ரபாவ: | கோராஹவப்ரமதிதாம்ரிசமூ ப்ரவீர: ப்ரபஞ்சநிர்ஜயதி மர்கடஸார்வபௌம: || த்ரோணாசலாநயநவர்ணிதபவ்யபூதி: ஸ்ரீ ராம லக்ஷ்மணஸஹாயகவசக்ரவர்தீ | காசீ'ஸ்த தக்ஷிணவிராஜிதஸௌதமல்ல: ஸ்ரீமாருதிர் விஜயதே பகவான் மஹேச': || நூன்ஸ்ம்ருதோபிதயதே பஜதாம் கபீந்த்ர: ஸம்பூஜிதோ திஸதி வாஞ்சித ஸித்திவ்ருதிம் | ஸம்மோதகப்ரிய உபைதி வரம் ப்ரஹர்ஷே ராமாயணஷ்ரவணத: படதாம் ச'லண்ய: || ஸ்ரீ பாரத ப்ரவரயுத்த ரதோத்த ஸ்ரீ: பார்தைக்கேதநகாராலவிச'லமூர்தி: | உச்சைர்தநாகனகடாவிகடாத்ரஹாஸ: ஸ்ரீக்ருஷ்ணபக்ஷபரண: ஸரணம் மமாஸ்து || ஜங்காலஜங்க உபமாதிவிதூகேகோ முஷ்டிப்ரஹார பரிமூர்ச்சித ராக்ஷஸேந்த்ர: | ஸ்ரீ ராம கீர்த்திதபராக்ரமணோத்தவக்ஷீ: ப்ராகம்பநிர்விபுருதஞ்ச துபூதயே ந: || ஸீதார்திதாருணபடூ: ப்ரவல: ப்தாபீ ஸ்ரீராகவேந்த்ர பரிரம்பவர ப்ரஸாத: | வர்ணீச்'வர: ஸவிதிஸிக்ஷித காலநேமி: பஞ்சாந்நோபனயதாம் விபதோதிதேஸாம் || உத்தத்பாநுஸஹஸ்ர ஸன்னிபதநு: பீதாம்பராலங்க்ருத: | ப்ரோஞ்ஞ்வாலாநலதீப்யமானனயநோ நிஸ்பிஷ்டர க்ஷோகண: || ஸன்வர்தோத்ததவாரிதோத்ததரவ: ப்ரோச்சைர்கதா விப்ரம: | ஸ்ரீமான் மாருத நந்தன ப்ரதிதினம்த்யேயோ விபத்பஞ்ஜன: || ரக்ஷ: பிஸாசபயநாச'ன மாமயாதிப்ரோச்சைஜ்ர்வராபஹரணம் தமனம் ரிபூணாம் | ஸம்பத்திபுத்தரகரணம் விஜயப்தானம் ஸன்கஷ்டமோசநவிபோ ஸ்தவனம் நராணாம் || தரித்தரம் யது':கதஹநம் விஜயம் விவாதே கல்யாணஸாந்தநமங்கல வாரணம் ச | தாம்பத்யதீர்க ஸுகஸர்வமநோரதாதிம் ஸ்ரீமாருதே: ஸ்தவச'தாவ்ருதிராதநோதி || ஸ்தோத்ரம் ய எததநுவாஸரமஸ்தகாம: ஸ்ரீமாருதிம் ஸமனுசின்த்ய படேத் ஸுதீர: | தஸ்மை ப்ரஸாத ஸுமுகோ வரவாநரேந்தர: ஸாக்ஷாத்க்ருதோ பவதி சா'ஷ்'வதிக: ஸஹாய: || ஸங்கஷ்டமோசனஸ்தோத்தர ஸங்கராசார்யபிக்ஷுணா | மஹேஸ்வரேண ரசிதம் மாருதேஸ்சரணேர்பிதம் || காசி பீடாதீஷ்வர ஜகத்குரு சங்கராசார்ய ஸ்வாமி ஸ்ரீ மஹேஸ்வராந்ந ஸரஸ்வதி ஸ்வாமி அவர்களால் இயற்றப்பட்டது
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய் நம்பினோம் நாவரசை நாங்களே
you are with
vhayusudha: home page at though the intention of this site is to
propagate the glory of Lord Anjaneya, kindly note that no material
appearing in these pages could be reproduced in any manner without
explicit permission from us. |