ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்
ஆபத்தாரண ஹநூமத் ஸ்தோத்ரம்
ஸ்ரீ விபூஷணர் இயற்றியது
அஸ்ய ஸ்ரீ ஆபதுத்தாரண ஹநூமத் ஸ்தோத்ர மஹாமந்தரஸ்ய,
விபீஷணரிஷி:
ஆபதுத்தாரணோ ஹநூமாந்தேவதா |
ஆபத்தாரண ஹநுமத: ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
|| த்யானம் ||
வாமே கரே வைரிமிதம் வஹந்தம்
ஸை'லம் பரே ச்'ருங்கல ஹாரிடங்கம் |
ததாந மச்சச்சவி யக்ஞ ஸூத்ரம்
பஜே ஜ்வலத் குண்டல மாஞ்ஜநேயம் || 1
ஸம்வீத கௌபீந முதஞ்சிதாங்குளிம்
ஸமுஜ்ஜ்வலந் மௌஞ்ஜ்ய ஜிநோபவீதிநம் |
ஸகுண்டலம் லம்பசி'கா ஸமாவ்ருதம்
தமாஞ்ஜநேயம் ச'ரணம் ப்ரபத்யே || 2
ஆபந்நாகில லோகர்த்தி ஹாரிணே ஸ்ரீ ஹநூமதே |
அகஸ்மாதாகதோத்பாத நாச'நாய நமோஸ்து தே || 3
ஸீதாவியுக்தஸ்ரீராம சோ'கதுக்க பயாபஹ |
தாபத்ரிதய ஸம்ஹாரிந் ஆஞ்ஜநேய தமோஸ்து தே || 4
ஆதி வ்யாதி மஹாமாரீ க்ரஹபீடாபஹாரிணே |
ப்ராணாபஹர்த்ரே தைத்யாநாம் ராமப்ராணாத்மனே நம: || 5
ஸம்ஸார ஸாகராவர்த்த கர்தவ்ய ப்ராந்ந சேதஸாம் |
ச'ரணாகத மர்தயாநாம் ச'ரண்யாய நமோஸ்து தே || 6
ராஜத்வாரே பிலத்வாரே ப்ரவேசே' பூதஸங்கடே |
கஜஸிம்ஹ மஹாவ்யாக்ர சோர பீஷண காநநே || 7
ச'ரணாய ச'ரண்யாய வாதாத்மஜ நமோஸ்து தே |
நம: ப்லவங்க ஸைந்யாநாம் ப்ராண பூதாத்மநே நம: || 8
ராமேஷ்டம் கருணாபூரணம் ஹநுமந்தம் பயாபஹம் |
ச'த்ரு நாச'கரம் பீமம் ஸர்வாபீஷ்ட பலப்ரதம் || 9
ப்ரதோஷே வா ப்ராபாதே வா யே ஸ்மரந்த்யஞ்ஜநாஸுதம் |
அர்த்தஸித்திம் யச': கீர்த்திம் ப்ராப்நுவந்நி ந ஸம்ச'ய: || 10
காராக்ருஹே ப்ரயாணே ச ஸங்க்ராமே தேச' விப்லவே |
யே ஸ்மரந்தி ஹநூமந்தம் தேஷாம் நாஸ்தி விபத் க்வசித் || 11
வஜ்ரதேஹாய காலாக்நி ருத்ராயாமித தேஜஸே |
ப்ரஹ்மாஸ்த்ர ஸ்தம்பநாயாஸ்மை நம: ஸ்ரீருத்ரமூர்த்தயே || 12
ஜப்த்வா ஸ்தோத்ரமிதம் மந்த்ரம் ப்ரதிவாரம் படேந்நர: |
ராஜஸ்தாநே ஸபாஸ்தாநே ப்ராப்தவாதே ஜயேத்த்ருவம் || 13
விபீஷண க்ருதம் ஸ்தோத்ரம் யஃ படேத் ப்ரயதோ நர: |
ஸர்வாபத்ப்யோ விமுச்யேத நாத்ர கார்யா விசாரணா || 14
மர்கடேச' மஹோத்ஸாஹ ஸர்வ சோ'க விநாச'க |
ச'த்ரூந் ஸம்ஹர மாம் ரக்ஷ, ச்'ரியம் தாஸாம்ஸ்ச தேஹிமே ||
15
|| இதி விபூஷண க்ருத ஸ்ரீ ஆபதுத்தாரண ஹநூமத் ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
you are with
vhayusudha: home page at
http://oocities.com/vhayusudha
mail in your suggestion to vayusutha@yahoo.co.in
though the intention of this site is to
propagate the glory of Lord Anjaneya, kindly note that no material
appearing in these pages could be reproduced in any manner without
explicit permission from us.
to get permission for using the
materials appearing in this web page contact
vayusutha@yahoo.co.in